ஆசிர் (சலபி)
இமாம் பல்கலை களகம்,
சவூதி அரேபியா.
றிசானா ரபீக்கின் மரண தண்டனை இஸ்லாமிய சரியாவுக்கு உட்பட்டதா ?
இன்று உலகலா ரீதியில் சகோதரி றிசானா ரபீக்கின் மரண தண்டனை பற்றி பேசப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் அத்தண்டனையானது இஸ்லாமிய மார்க்க சட்டத்துக்கு அப்பார் பாட்டதாக நிரைவேற்றப்பட்டது என்று பல விதமாக பலரால் விமர்சிக்கப்படுகின்றது. இத்தண்டனையானது அண்னியர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் அடிப்படைகளையும் விமர்சிப்பதற்கு ஒரு காரணமா மாற்றிக் கொண்டார்கள் என்பதை இஸ்லாத்தின் அடிப்படையில் நின்று யோசிக்காதவர்கள் புறிந்து கொள்ளாததுதான் கவலைக்கிடமானதாகும்.