Monday, October 7, 2013

ஜனாஸா வீட்டில் நடந்தேறும் நூதனங்கள்


இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிகழ்வது நிச்சயம். நாம் பிறக்க முன்பே எமது இறப்பின் காலமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.ஒருவர் மரணிக்கும் தருவாயில் இருந்து மையத்தை அடக்கம் செய்த பிறகு வரை எம் சமுதாயத்தில் மார்க்கத்தில் இல்லாத, மார்க்கத்துக்கு முரணான பல காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1)    யாஸீன் சூரா ஓதுதல்

இத்தா என்பது இருட்டறையா?

இத்தா என்றால் என்ன?
இத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.

இத்தாவுடைய காலம்

முரண்படும் இரு ஹதீஸ்கள்

முரண்பாடு என்பது இரு விடயங்கள் ஒன்றுக்கொன்று எதிராக அமையும் நிலையினைக் குறிக்கும். பரிபாசை அடிப்படையில் இப்பதத்தை நோக்கினால், 'இரண்டு ஆதாரங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு, சரியானதொரு தீர்மானத்தை எடுக்கமுடியாமல் போகும் நிலையினைத் தோற்றுவிப்பது' என்று அமையும்.