Wednesday, March 18, 2015

இஸ்லாம் அழைக்கும் அடிச்சுவடுகள்

இஸ்லாம் அழைக்கும் அடிச்சுவடுகள்

இன்று எங்களுக்கு மத்தியில் இஸ்லாம் என்றால் மார்க்கம் எனும் கண்னேட்டத்தில் பார்க்காமல் மதமாகவே பார்க்கின்றோம். இதனால் இஸ்லாம் என்றால் என்ன என்று கூடத் தெறியாமல் இஸ்லாமிய சமூதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அத்துடண் முடிவடையாமல் அண்ணிய சகோதர்கள் மூலம் இஸ்லாம் என்பது வெறுமினே வெறித்தணத்தையும், பயங்கரவாதத்தையும், குறோதங்களையும் வளக்கும் ஒரு மார்க்கமாக சித்தறிக்கப் படுகின்றது. இதனாலேதான் இஸ்லாம் கொச்சயாகப் பார்க்கப்பட்டாலும், அதனுடைய வளர்சியை யாராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

Saturday, March 7, 2015

இஸ்லாத்தின் பார்வையில் துருவித் துருவி ஆராய்தல்

இஸ்லாத்தின் பார்வையில் துருவித் துருவி ஆராய்தல்

இன்று இஸ்லாமிய சமூகத்துக்கு மத்தியில் பரவி இருக்கின்ற மிகக் கொடிய நோய்களில் ஒன்றுதான் மற்றவர்களின் குறைகளை தேடிக் கண்டு பிடித்து திரைக்கு கொண்டு வருவது. மற்றவர்களின் மாமிசத்தை பச்சையாக ருசிப்பதில் எமது சமூகத்தினர் முன்னிடம் வகிக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இளம் பருவத்தினர் அதி கூடுதலாக ஈடுபடுகின்றார்கள். இவற்றுக் கெல்லாம் அடிப்படைக் காரணம் எம்முடய சமூகத்துக்கு மத்தியில் காணப்படுகின்ற அறியாமையே.

அகழ் யுத்தம் - ஷவ்வால் 5

அகழ் யுத்தம் - ஷவ்வால் 5

முஸ்லிம்களை அழித்தொழித்தொழித்து விடலாம் என்று குறைஷிகள் கண்ட கனவு பத்ருப் போரிலும், உஹதுப் போரிலும் கானல் நீராகிப் போனாலும், குறைஷிகளை அடுத்து இன்னுமொரு எதிரிக்கு இப்பொழுது முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் மக்கத்துக் குறைஷிகளைப் போலவே முஸ்லிம்களை வளர விடுவது நமக்கு ஆபத்து என்று உணர ஆரம்பித்தார்கள், முஸ்லிம்களை