Monday, January 2, 2017

இலுமினாட்டிகள் யார்?

இலுமுநாட்டிகள் இன்று நமக்கு இலுமுநாட்டிகள் என்றால் யார் என்று தெறிந்து இருந்தாலும் அவர்களின் ஆபத்தை உணராதவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.




இன்னும் சிலர் இலுமினாட்டிகள் என்பவர்கள் வெறும் கட்டுக் கதை வெறுமினே யுதர்கள் கட்டவிழ்த்து விட்ட கதைகள் தான் இந்த இலுமினாட்டிகள் என்று அடித்துச் சொல்பவர்களை நாம் நம்மிடத்தில் அதிகமாக காண்கின்றோம்.

அப்படியானவர்கள் ( இலுமினாட்டிகள் ) உள்ளார்களா அல்லது வெறும் கட்டுக் கதையா என்பதனை விபாரிக்கும் நூலா இந்த நூல் காணப்படுகின்றது.


                       E}y;

0 comments:

Post a Comment