
இஸ்லாம் அழைக்கும் அடிச்சுவடுகள்
இன்று எங்களுக்கு மத்தியில் இஸ்லாம் என்றால் மார்க்கம் எனும் கண்னேட்டத்தில் பார்க்காமல் மதமாகவே பார்க்கின்றோம். இதனால் இஸ்லாம் என்றால் என்ன என்று கூடத் தெறியாமல் இஸ்லாமிய சமூதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அத்துடண் முடிவடையாமல் அண்ணிய சகோதர்கள் மூலம் இஸ்லாம் என்பது வெறுமினே வெறித்தணத்தையும், பயங்கரவாதத்தையும், குறோதங்களையும் வளக்கும் ஒரு...