இன்று மக்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற மிக முக்கியமான பிரச்சினைதான் வரலாறுகளை எப்படி வாசிப்பது, எப்படி சரியான வரலாறுகள் என்று அடையாளம் கண்டு கொள்வது என்பதுதான். இன்று எத்தனையோ உலமாக்கள் வரலாறுகள் எனும் பெயரில் கப்சாக்களை சொல்லி வருகின்றார்கள். அதனை பாமர மக்கள் சரிகானுகின்றார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால, உலமாக்கள் சொல்கின்ற வரலாறுகள் அவர்களுக்கே நாம் சொல்லும் வரலாறு சரியானதுதானா என்று சந்தேகம் எற்படுகின்றது.யார் சொல்கின்ற வரலாறு சரியானது? எப்படி...